தமிழக அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ:35,400/-

0
தமிழக அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,400
தமிழக அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,400

தமிழக அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ:35,400/-

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Junior Technical Assistant (JTA) பணிகளுக்கு என தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Junior Technical Assistant (JTA)
பணியிடங்கள் 20
கடைசி தேதி 17.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNHRCE காலிப்பணியிடங்கள்:

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் Junior Technical Assistant (JTA) பணிகளுக்கு என 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

TNHRCE கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருத்தல் அவசியமானதாகும்.
TNHRCE ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 17.11.201 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!