தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஏற்பட்டுள்ள Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer ஆகிய பதவிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் உதவியுடன் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer
பணியிடங்கள் 73
கடைசி தேதி 08.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 73 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Engineer வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TNHRCE கல்வித்தகுதி :
  1. அரசு நிறுவனங்கள்/ பொதுத்துறை பணியிடங்கள் போன்றவற்றில் Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer/ Junior Engineer & Junior Draughting Officer போன்று அந்தந்த பணிகளை மேற்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TNHRCE ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Engineer தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Oral Test அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் 08.09.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNHRCE Official Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!