8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்…!

0
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்...!
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்...!

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்…!

இந்து சமய அறநிலையத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Office Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 28.4.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • கோவை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் தற்போது Office Assistant பணியிடம் காலியாக உள்ளதாகவும், இப்பணிக்கு என 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் Office Assistant பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்.

  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 எனவும் அதிகபட்ச வயது 32 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் நிலை-1ன் படி ரூ.15,700/- முதல் ரூ.50,000 வரை ஊதியம் பெறுவார்கள்.
  • இப்பணிக்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

உதவி ஆணையர் அலுவலகம்,
இந்து சமய அறநிலையத்துறை,
டாக்டர் பாலசுந்தரம் ரோடு,
கோவை – 18.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!