8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு!

0
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு!
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு!
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு!

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு வேலை தேடுபவர்களுக்கு ஆன வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கோவை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணி பற்றிய முழுமையான தகவல்களும் கீழ் அனைவருக்கும் புரியுமாறு எளிமையாக தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Hindu Religious & Charitable Endowments Department
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Office Assistant பணியிடங்கள்:

கோவை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் தற்போது Office Assistant பணியிடம் காலியாக உள்ளதாகவும், இப்பணிக்கு என 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OA கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் Office Assistant பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்.

TNHRCE வயது வரம்பு:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 எனவும் அதிகபட்ச வயது 32 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

SC/ ST – 5 வருடம், MBC/ DNC/ BC – 2 வருடம் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

TNHRCE ஊதியம்:

Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் நிலை-1ன் படி ரூ.15,700/- முதல் ரூ.50,000 வரை ஊதியம் பெறுவார்கள்.

இந்து சமய அறநிலையத் துறை தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை விண்ணப்பிக்கும் முறை:

பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் 28.4.2022 இறுதி நாள் மாலை 5.30 மணிக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

உதவி ஆணையர் அலுவலகம்,
இந்து சமய அறநிலையத்துறை,
டாக்டர் பாலசுந்தரம் ரோடு,
கோவை – 18.

Download Notification Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!