தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை 2021 ! – தேர்வு எழுத தேவையில்லை

0
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை 2021 ! – தேர்வு எழுத தேவையில்லை
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை 2021 ! – தேர்வு எழுத தேவையில்லை

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை 2021 ! – தேர்வு எழுத தேவையில்லை

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து அதன் மைய அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அறநிலையத்துறையின் சட்ட சார்ந்த பணிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு Advocate பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Advocate
பணியிடங்கள் Various
கடைசி தேதி 13.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் Advocate பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNHRCE கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் UG (Law) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

TNHRCE தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் படைத்தவர்கள் வரும் 13.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

முகவரி -The Commissioner, Office of the Commissioner, HR & CE Department, No: 119 Uthamar Gandhi Salai, Nungambakkam, Chennai-600034.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!