TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.85,000/-

0
TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.85,000/-
TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.85,000/-
TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.85,000/-

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் ஆனது Finance Officer, Technical Officer, Admin Officer, Admin Associates, Advisor ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.01.2023 முதல் 02.02.2023 வரை ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNGCC
பணியின் பெயர் Finance Officer, Technical Officer, Admin Officer, Admin Associates, Advisor
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TNGCC காலிப்பணியிடங்கள்:
  • Finance Officer – 01 பணியிடம்
  • Technical Officer – 01 பணியிடம்
  • Admin Officer – 01 பணியிடம்
  • Admin Associates – 04 பணியிடங்கள்
  • Advisor – 01 பணியிடம்
TNGCC பணிக்கான கல்வி தகுதி:
  • Finance Officer – Master’s Degree in Finance / Chartered Accountant
  • Technical Officer – Master’s Degree in Environmental Sciences
  • Admin Officer – Graduate
  • Admin Associates – Graduate
  • Advisor – Doctorate degree in Environmental Sciences
வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரூ,1,60,000/- சம்பளத்தில் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சம்பள விவரம்:
  • Finance Officer – ரூ.85,000/-(Consolidated)
  • Technical Officer – ரூ.85,000/-(Consolidated)
  • Admin Officer – ரூ.35,000/-(Consolidated)
  • Admin Associates – ரூ.30,000/-(Consolidated)
  • Advisor – தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம்
TNGCC Technical Officer தேர்வு செயல் முறை:
  • Short Listing
  • Interview
TNGCC விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 02.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!