ரூ,1,60,000/- சம்பளத்தில் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ,1,60,000/- சம்பளத்தில் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ,1,60,000/- சம்பளத்தில் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ,1,60,000/- சம்பளத்தில் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியாவின் முன்னணி எஃகு தயாரிப்பு நிறுவனமான இந்திய ஸ்டீல் ஆணையத்தில் (The Steel Authority of India Limited (SAIL)) காலியாக உள்ள MT (Admin) – PR மற்றும் MT (Admin) – Law பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய ஸ்டீல் ஆணையம்
பணியின் பெயர் MT (Admin) – PR & MT (Admin) – Law
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 08/02/2023
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய ஸ்டீல் ஆணைய காலிப்பணியிடங்கள்:
  • MT (Admin) – PR – 01 பணியிடம்
  • MT (Admin) – Law – 01 பணியிடம்
  • என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
SAIL வயது வரம்பு:

08/02/2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Central Bank of India வேலைவாய்ப்பு – தேர்வு இல்லாமல் பணிவாய்ப்பு!

MT (Admin) கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • MT (Admin) – ரூ. 60,000–3%–1,80,000/-
  • SAIL MT (Admin) தேர்வு செயல் முறை:
  • Written Test (Computer Based Test)
  • Interview
SAIL MT விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் SAIL இன் இணையதளமான www.sail.co.in மூலம் 19/01/2023 முதல் 08/02/2023 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!