தமிழக அரசு மின்துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
தமிழக அரசு மின்துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!
தமிழக அரசு மின்துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!

தமிழக அரசு மின்துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆணையத்தின் அந்த அறிவிப்பில் Personal Assistant to Director & Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி மேற்கூறப்பட்ட பனிங்க்ளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNERC
பணியின் பெயர் Personal Assistant to Director & Assistant
பணியிடங்கள் 03
கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Personal Assistant to Director & Assistant ஆகிய பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Assistant வயது வரம்பு :

01.01.2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதிற்கு உட்ப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TNERC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Any Degree/ Graduate in Law/ PG Degree/ ICWA/ CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோர்க்கு குறைந்தபட்சம் ரூ.26,000/- முதல் அதிகபட்சம் ரூ.47,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNERC தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.மேலும் தக்வல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 30.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download TNERC Job Notification PDF Download 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!