தமிழக இ-சேவை மைய வேலைவாய்ப்பு 2021 – லட்சக்கணக்கில் சம்பளம்..!

0
தமிழக இ-சேவை மைய வேலைவாய்ப்பு 2021 - லட்சக்கணக்கில் சம்பளம்..!
தமிழக இ-சேவை மைய வேலைவாய்ப்பு 2021 - லட்சக்கணக்கில் சம்பளம்..!
தமிழக இ-சேவை மைய வேலைவாய்ப்பு 2021 – லட்சக்கணக்கில் சம்பளம்..!

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் (Tamil Nadu e-Governance Agency) இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Data Analyst, Data Engineer, Lead Data Scientist, Senior Business Analyst, Project Manager, Cloud Solutions Architect, Web Content Admin, Senior Software Developer, Architect, Data Architect, Data Scientist, Lead Developer, Programmer, Full Stack Developer, Software Programmer, Application Expert, Network Expert மற்றும் பல்வேறு பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் திறமையானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்  Tamil Nadu e-Governance Agency
பணியின் பெயர் Data Analyst, Data Engineer, Lead Data Scientist, Senior Business Analyst, Project Manager, Cloud Solutions Architect, Web Content Admin, Senior Software Developer, Architect, Data Architect, Data Scientist, Lead Developer, Programmer, Full Stack Developer, Software Programmer, Application Expert, Network Expert & Various Posts
பணியிடங்கள் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
TNEGA பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Data Analyst, Data Engineer, Lead Data Scientist, Senior Business Analyst, Project Manager, Cloud Solutions Architect, Web Content Admin, Senior Software Developer, Architect, Data Architect, Data Scientist, Lead Developer, Programmer, Full Stack Developer, Software Programmer, Application Expert, Network Expert & பல்வேறு பணிகளுக்கென 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNeGA கல்வித்தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிகக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E or B.Tech or Master Degree in M.Sc or M.E or M.Tech/ Degree, Master Degree or Doctorate Degree in Ph.D என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் 10 வருடங்கள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

TNeGA ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.30,000/- முதல் 3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNeGA தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNeGA விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here