TNDTE தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு..!

0
TNDTE தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு..!
TNDTE தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு..!

TNDTE தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு..!

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஆனது (TNDTE) அனைத்து தற்போது தமிழக தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNDTE 
பணியின் பெயர் Typewriting, Shorthand & Commerce 
தேர்வு தேதி 18.09.2021 & 19.09.2021 
தேர்வு முடிவுகள்  Download Below
TNDTE Typewriting Result 2021:

TNDTE கல்வி இயக்குனரகம் ஆனது தட்டச்சு சுருக்கெழுத்து மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 18.09.2021 மற்றும் 19.09.2021 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. இளநிலை மற்றும் உயர்நிலை ஆகிய இரண்டு பிரிவுகளுக்குமான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் தனித்தனியாக மற்றும் Institute வாரியம் மூலமாக என இரு பிரிவுகளில் தங்களின் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் அதிவேக தட்டச்சு தேர்வு முடிவுகளையும் கீழே வழங்கியுள்ளோம்.

Download TNDTE Result 2021

Download Commerce Subject Result 2021 

Revaluation Notice 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!