TNDTE Time Table 2021 (Out) – Download Now

0
தமிழக அரசு தட்டெழுத்து, சுருக்கெழுத்து தேர்வுகள் தேதி 2021 - வெளியீடு !!!!
தமிழக அரசு தட்டெழுத்து, சுருக்கெழுத்து தேர்வுகள் தேதி 2021 - வெளியீடு !!!!

தமிழக அரசு தட்டெழுத்து, சுருக்கெழுத்து தேர்வுகள் தேதி 2021 – வெளியீடு !!!!

தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலமாக தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் போன்ற வணிகவியல் பாடங்களுக்கான அரசுத் தொழில்நுட்ப தேர்வுகள் ஆனது நடத்தப்பட இருப்பதாக ஒரு புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்போது அதற்கு பதிவு செய்வோருக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNDTE
பிரிவின் பெயர் Technical Exam 
தேர்வு தேதி 10.04.2021
தேர்வு தேதி Schedule  Download Below
TNDTE தேர்வு தேதி 2021 :

தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் பாடங்களுக்கான தேர்வுகளுக்கு பதிவு செய்வதற்கு வரும் 31.03.2021 அன்றே கடைசி தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வரும் 10.04.2021 அன்று முதல் இத்தொழில்நுட்ப தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதற்கான தகுதிகள் மற்றும் இதர தகவல்களை கீழே வழங்கப்பட்டுள்ள அறிவிப்பின் வாயிலாக பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் தேர்வு தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களையும் கீழே உள்ள அறிவிப்பின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

Download TNDTE Technical Exam Date PDF

TNDTE Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!