TNPSC Jailor 2022 தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? Test Pack!! மிகக்குறைந்த விலையில்!!

0
TNPSC Jailor 2022 தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? Test Pack!! மிகக்குறைந்த விலையில்!!
TNPSC Jailor 2022 தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? Test Pack!! மிகக்குறைந்த விலையில்!!

TNPSC Jailor 2022 தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? Test Pack!! மிகக்குறைந்த விலையில்!!

TNPSC Jailor தேர்வுக்கான Paper-I தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று காலையும், Paper – II தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று மாலையும் நடைபெற இருக்கிறது. தற்போது இத்தேர்வுக்கான Test Pack மிகக்குறைந்த விலைக்கு ExamsDaily வலைதளத்தில் எப்படி வாங்கலாம் என விரிவாக பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சிறைத் துறையில் காலியாக இருக்கும் Jailor பணியிடத்தில் தகுதியான ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Written Exam (OMR, CBT Exam) மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான Paper-I தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று காலையும், Paper – II தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று மாலையும் நடைபெற இருக்கிறது.

இதனை தொடர்ந்து தற்போது, இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நீங்கள் தேர்வில் வெற்றி பெற தினந்தோறும் மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டும். இதற்காக உங்களுக்கு குறைந்த விலைக்கு ExamsDaily வலைதளத்தில் Test Pack வழங்கப்பட்டு வருகிறது. இதனை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு பயிற்சி செய்து பார்த்தாலே போதும். நீங்கள் நிச்சயம் தேர்வில் வெற்றி பெற முடியும். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் Test Pack-கள் கிடைக்கும்.

Exams Daily Mobile App Download

மேலும் Jailor பணியிடத்திற்கான TAMIL, ENGLISH உள்ளிட்ட இரு வகையான பாடத்திற்கும் தனித்தனியாக ExamsDaily வலைதளத்தில் Test Pack கிடைக்கும். இதனை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

TNPSC JAILOR 2022 Test Pack

For More Details : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!