ரூ.31 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலை 2021 !

0
ரூ.31 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலை 2021 !
ரூ.31 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலை 2021 !

ரூ.31 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலை 2021 !

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Technical Assistant, JRF, SRF ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது சமீப காலத்தில் தான் வெளியிப்பட்டது. அதில் மேற்சொல்லப்பட்ட பணிகளுக்கு என 22 காலிப்பணியிடங்களை ஒதுக்கப்பட்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

*TamilNadu Aavin Job Notification 2021*
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
  1. அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  2. Diploma/ M.Sc/ Bachelor’s Degree, B.Sc என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. பதிவு செய்வோர் Written Test and Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

நேர்காணல் தேர்வு :

Technical Assistant பணிக்கு 29.01.2021 அன்றும், JRF, SRF, Technical Assistant பணிகளுக்கு 02.02.2021 அன்றும் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. எனவே திறமை உள்ளவர்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

*TamilNadu Bank Job Notification 2021*
நிறுவனம் TNAU 
பணியின் பெயர் Technical Assistant, JRF, SRF
பணியிடங்கள் 22
வயது வரம்பு 30
கல்வித்தகுதி Diploma/ M.Sc/ Bachelor’s Degree, B.Sc
ஊதியம் Rs.62,200/- to Rs.1,97,200/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  28.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!