தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!

0
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Technical Assistant, JRF, SRF ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNAU
பணியின் பெயர் Technical Assistant, JRF,SRF
பணியிடங்கள் 21
கடைசி தேதி 29.01.2021 & 02.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

Technical Assistant, JRF, SRF பணிகளுக்கு என 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TNAU வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Agriculture University கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma/ M.Sc/ Bachelor’s Degree, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Test and Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். Technical Assistant பணிக்கு 29.01.2021 அன்றும், JRF, SRF, Technical Assistant பணிகளுக்கு 02.02.2021 நேர்காணல் மூலமாக நேர்காணல் சோதனைகள் நடைபெற உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் வரும் 29.01.2021 மற்றும் 02.02.2021 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நேர்காணல் சோதனைக்கு தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!