TNAU பணியிட அறிவிப்பு 2019 – வெளியானது

0
TNAU பணியிட அறிவிப்பு 2019 - வெளியானது
TNAU பணியிட அறிவிப்பு 2019 - வெளியானது

TNAU பணியிட அறிவிப்பு 2019

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது தொழில்நுட்ப உதவியாளர், ஆராய்ச்சி இணை உதவியாளர் (Junior Research Fellow, Technical Assistant , Research Associate & Other) ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

பணியிடங்கள் :

மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன

கல்வித்தகுதி :

வேளாண் பொறியியல் / உயிர் வேதியியல் / உயிர் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளோமா / இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 8000 /- to ரூ 49000 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

நேர்காணல் விவரங்கள் :

Interview Date Venue
16.12.2019 to 18.12.2019 & 31.12.2019 The Dean
Agrl. College & Res. Intt.,
Madurai & Combatore

விண்ணப்பத்தாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNAU Recruitment 2019 Notification

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!