தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.31,000/- ஊதியம்!

0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - ரூ.31,000/- ஊதியம்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - ரூ.31,000/- ஊதியம்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.31,000/- ஊதியம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Project Assistant, Senior Research Fellow, Junior Research Fellow, Business Executive மற்றும் Customer Care Executive ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.31,000/- ஊதியமாக கொடுக்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TNAU வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) Project Assistant, Senior Research Fellow, Junior Research Fellow, Business Executive, Customer Care Executive ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 07 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, B.Sc, M.Sc Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.21,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Project Assistant, Senior Research Fellow & Junior Research Fellow ஆகிய பதவிகளுக்கு தகுதியான நபர்கள் 17.10.2022 அன்று The Dean FC & RI, Mettupalayam என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

Business Executive மற்றும் Customer Care Executive ஆகிய பதவிகளுக்கு தகுதியான நபர்கள் 19.10.2022 அன்று The Director (ABD), TNAU, Coimbatore என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNAU விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!