தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே…!

0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே...!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே...!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே…!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant, Senior & Junior Research Fellow, Business Executive மற்றும் Customer Care Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Assistant, Senior & Junior Research Fellow, Business Executive மற்றும் Customer Care Executive
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2022 & 19.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
TNAU காலிப்பணியிடங்கள்:
  • Project Assistant – 1 பணியிடம்
  • Senior Research Fellow – 1 பணியிடம்
  • Junior Research Fellow – 3 பணியிடங்கள்
  • Business Executive – 1 பணியிடம்
  • Customer Care Executive – 1 பணியிடம்
பல்கலைக்கழக கல்வி தகுதி:
  • Project Assistant & Senior Research Fellow – M.Sc in Forestry
  • Junior Research Fellow – B.Sc in Forestry
  • Business Executive – Degree, Graduation, Post Graduation
  • Customer Care Executive – Degree, Graduation

பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.15,000/-

சம்பள விவரம்:
  • Project Assistant – ரூ. 31,000/-
  • Senior Research Fellow – ரூ. 25,000/-
  • Junior Research Fellow – ரூ. 20,000/-
  • Business Executive – ரூ. 30,000/-
  • Customer Care Executive – ரூ. 21,000/-
Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 17.10.22 முதல் 19.10.2022 வரை நடைபெற உள்ளது.

நேர்காணல் நடைபெறும் இடம்:
  • Project Assistant, Senior Research Fellow & Junior Research Fellow ஆகிய பதவிகளுக்கு 17.10.2022 அன்று The Dean FC & RI, Mettupalayam என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
  • Business Executive மற்றும் Customer Care Executive ஆகிய பதவிகளுக்கு 19.10.2022 அன்று The Director (ABD), TNAU, Coimbatore என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை நேர்காணலின் போது சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!