தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.49,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.49,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project & Teaching Assistant, JRF, Contractual Engineers பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Project & Teaching Assistant, JRF, Contractual Engineers பதவிக்கு என மொத்தமாக 09 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய டிகிரி / Masters Degree / Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

  • தேர்வு செய்யப்போடும் விணபதறறகளுக்கு பணியின் அடிப்படையில் ரூ.49,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நேர்காணல் ஆனது பணிக்கு ஏற்றாற்போல் Contractual Engineers பணிக்கு மற்றும் 23.06.2022 ம் தேதி என்றும், மற்ற அனைத்து பணிகளுக்கும் 13.06.2022 ம் தேதி அன்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!