தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.49,000 ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

1
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.49,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.49,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.49,000 ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project & Teaching Assistant, JRF, Contractual Engineers ஆகிய பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Agricultural University (TNAU)
பணியின் பெயர் Project & Teaching Assistant, JRF, Contractual Engineers
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2022 & 23.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
TNAU காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Project & Teaching Assistant, JRF, Contractual Engineers பதவிக்கு என மொத்தமாக 09 காலியிடங்கள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Project Assistant – 02
  • Project Associate – 02
  • Teaching Assistant – 02
  • Contractual Engineers – 02
  • Junior Research Fellow – 01
TNAU கல்வித்தகுதிகள்:

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Agriculture/ Horticulture பாடப்பிரிவில் B.Sc டிகிரி அல்லது Biotechnology பாடப்பிரிவில் BE / B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Teaching Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Veterinary Sciences பாடப்பிரிவில் Masters Degree / Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download

Project Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Forestry / Sericulture / Agricultural பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Forestry / Sericulture / Agriculture பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Contractual Engineers பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Agricultural Engineering பாடப்பிரிவில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNAU முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

TNAU ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு என தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், பணியின் போது மாத ஊதியமாக பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் கீழ்கண்டவாறு ஊதியம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

Teaching Assistant பணிக்கு PG With NET – ரூ.40,000/- , PG Without NET ரூ.36,000/- மற்றும் Doctoral With NET – ரூ.49,000/-, Doctoral Without NET ரூ.40,000/- வரை தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும்.

  • Junior Research Fellow பணிக்கு ரூ.20,000/- வழங்கப்படும்.
  • Project Associate பணிக்கு ரூ.49,000/- வழங்கப்படும்.
  • Project Assistant பணிக்கு ரூ. 31,000/- வழங்கப்படும்.
  • Contractual Engineers பணிக்கு ரூ.20,000/- வழங்கப்படும்.
TNAU தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நேர்காணல் ஆனது பணிக்கு ஏற்றாற்போல் Contractual Engineers பணிக்கு மற்றும் 23.06.2022 ம் தேதி என்றும், மற்ற அனைத்து பணிகளுக்கும் 13.06.2022 ம் தேதி அன்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

TNAU விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு திறமைவாய்ந்த வாய்ந்த நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து நேரடியாக நேர்காணலின் போது கொண்டு சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுந்தாற்போல் சரியாக குறிப்பிட்டுள்ள நாளில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையவும்.

TNAU Notification

TNAU Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!