தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலை – திருவள்ளூர்

0
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலை - திருவள்ளூர்
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலை - திருவள்ளூர்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஜீப் டிரைவர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பின் பெயர்    தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை – திருவள்ளூர்
பனியின் பெயர்    ஜீப் டிரைவர்
பணியிடங்கள்  1
கடைசி தேதி  26.03.2020

 

பணியிடங்கள் :

மொத்தத்தில் 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 01.07.2019 தேதி கணக்கீட்டின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவவர்களுக்கு ஊதியமாக ரூ. 19500 /- முதல் ரூ. 62000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

*Read More Railway Government Job 2020*

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF 

Application Form 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!