தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை ஆனது கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 06.03.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | இராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை |
பணியின் பெயர் | ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்கும் தேதி | 06.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை காலிப்பணியிடங்கள்:
- ஓட்டுநர் – 01
- அலுவலக உதவியாளர் – 01
TN Job “FB
Group” Join Now
வயது வரம்பு:
01.07.2019 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ஓட்டுநர் (ம) அலுவலக உதவியாளர்கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்புத் துறை மாத சம்பளம்:
- ஓட்டுநர் – ரூ.19,500 to ரூ.62,000
- அலுவலக உதவியாளர் – ரூ.15,700 to ரூ.50,000
Download TNPSC Notification 2021
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 06-03-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Assistant