இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் என்ன? பட்டியல் இதோ!

0
இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் என்ன? பட்டியல் இதோ!
தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. இன்றைய காய்கறி விலை நிலவரத்தை பதிவில் காண்போம்.
காய்கறிகளின் விலை:
தமிழகத்தில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் காய்கறிகளின் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல உருளைக்கிழங்கு கிலோ ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் பின்வருமாறு
விலைப்பட்டியல்:
  • பெரிய வெங்காயம் ரூ.30
  • சின்ன வெங்காயம் ரூ.50
  • பீர்க்கங்காய் ரூ.50
  • முள்ளங்கி ரூ.25
  • சுரைக்காய் ரூ.25
  • புடலங்காய் ரூ.35
  • வாழைத்தண்டு ரூ.20
  • இஞ்சி ரூ.150
  • பூண்டு ரூ.120
  •  முருங்கைக்காய் ரூ.120
  • தேங்காய் ரூ.25
  • கேரட் ரூ.40
  • முட்டைகோஸ் ரூ.12
  • அவரைக்காய் ரூ.70
  •  பீட்ரூட் ரூ.40

Follow our Instagram for more Latest Updates

தமிழக அரசின் ஆசிரியர் பணியில் சேர சூப்பர் வாய்ப்பு – முக்கிய தகவல்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!