தமிழக பழங்குடி துறை பணியிட அறிவிப்பு 2020

0
தமிழக பழங்குடி துறை பணியிட அறிவிப்பு 2020
தமிழக பழங்குடி துறை பணியிட அறிவிப்பு 2020

தமிழக பழங்குடி நலன் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள 09 பணியிடங்களுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்.

பணியிடங்கள் :

09 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

முதுகலை பாடப்பிரிவில் கல்வியியல் பட்டத்துடன் கூடிய தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 25000 முதல் ரூ. 50000 வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.01.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification PDF 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!