TN TRB Special Teacher Syllabus – Download Exam Pattern
தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது கைவினை பயிற்றுவிப்பாளர் (தையல்), கலை மாஸ்டர், இசை ஆசிரியர், உடல் கல்வி ஆசிரியர் போன்ற சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப முன்னதாக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் பதிவுகள் தொடங்க இருந்த நிலையில் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ஆயினும் இப்பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வுகள் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். அதற்கான விரிவான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். எனவே இத்தேர்வு எழுத தகுதியானவர்கள் அவற்றிற்கான பாடத்திட்டங்களை எங்கள் இணைய பக்கத்தில் பெற்று அதன் மூலம் தேர்வு எழுத வாழ்த்துகிறோம்.
Download Notification 2021 Pdf
TN TRB தேர்வு மாதிரி :
கேள்விகளின் எண்ணிக்கை | அதிகபட்ச மதிப்பெண்கள் | கால அவகாசம் |
95 Questions | 95 | 2 hours and 30 minutes |
TN TRB பாடத்திட்டம் :
Physical Education Teacher:
- Principals and history of Physical Education
- Sports Management in Physical Education
- Methods of Physical Education
- Anatomy and Physiology
- Officiating and rule of Games and Sports, and training
- Health Education, Nutrition and Sports Trauma Managemen
- Evaluation and measurement
- Sports Psychology
Drawing Teacher:
- Line
- Shape
- Form
- Perspective
- Colour
- Design
History of Arts:
- Indian Art and Crafts
- Western Art
- Renaissance Artists and Others
- Art and Tamil Literature
- Art and Society
- Teaching Skill
Sewing Teacher:
- Tools & Equipment
- Sewing Machine & Maintenance
- Different types of Hand Stitches
- Sewing Technique for Garment Construction
- Taking body measurements
- Pattern making
- Layout-Principles of Layout
- Garment Construction
Music Teacher:
- Music Technical Terms
- Practical Exercise in Music
- Classification of Ragas
- Classification of Thalas
- Gana Kala Ragas
- Ancient Tamil Music
- Methods of Singing Pallavis
- Comparison of Karnatic Music and Hindustani Music
- Light Music and Its Characteristics
- Folk Music and its Characteristics
- Lakshanas of Sabha Composition Varnam, Keerthanai, Kruthi Padam Javali, Thillana Pallavi Ashtapathi tharangam
- Classical Dance Composition Thodaya Mangalam, Javali thillana, Shabtham, Alarippu, Padavarnam, Padam,
- Benefits of student psychology
- The list of different stage concerts
- Development of Indian Music
- Reproducing Notation in the Music and Mudhra
- Indian Music Strength
- The seats of music in South India
- Vital role of music in the nation
- Vocal voice practices and fingering practices
- Music classrooms and Music Library
- Classification of Musical instruments into stringed, wing and percussion groups
- The qualification of the music teacher
- Importance of Education Psychology on teachers
- Maintenance of School records
- Student-teachers relationship