TN TRB Re-Valuation Notification 2019 – Check New updates

0
TN TRB Re-Valuation Notification 2019 - Check New updates
TN TRB Re-Valuation Notification 2019 - Check New updates

TN TRB Re-Valuation Notification 2019 – Check New updates

ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முறை புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழக பல்கலைகளில் ஆசிரியர் பல்கலையில் மட்டுமே தேர்விற்கான மறுகூட்டல் / மறுவிண்ணப்பம் முறைகள் செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது. இந்த நடைமுறை தமிழக ஆசிரியர் பல்கலையின் இணைப்பில் இருந்த 700 கல்லூரிகளிலும் இருந்தது.

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் பல்கலையின் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தபோது, அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான பட்டியலில் தவறுகள் நடந்தது. அதனால் மறுகூட்டல் முறையினை அறிமுகப்படுத்தினர்.

இனி வருங்காலத்தில் வரும் தேர்வுகளில் இது போன்ற தவறுகள் ஏதும் வராமலிருப்பதற்காக இதற்கு அடுத்து நடக்கவிருக்கும் அனைத்து தேர்வுகளிலும் மறுகூட்டல் / மறுவிண்ணப்பம் முறைகளை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வு குறித்த மேலும் பல தகவல்களை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!