TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு கால அட்டவணை – வெளியீடு!

0
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு கால அட்டவணை
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு கால அட்டவணை

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு கால அட்டவணை – வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்
பணியின் பெயர் பாலிடெக்னிக் விரிவுரையாளர்
பணியிடங்கள் 1060
தேர்வு தேதி அக்டோபர்‌ மாதம்‌ 28 முதல்‌ 30 வரை
Admit Card Released Soon
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு:

அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள்‌ காலிப்பணியிடங்கஞுக்கான கணினி வழி போட்டித்‌ தேர்வுகள் அக்டோபர்‌ மாதம்‌ 28 முதல்‌ 30 வரை நடைபெற உள்ளதாக ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கான, தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு கூடிய விரைவில்‌ வெளியிடப்படும்‌ எனவும்‌ அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள்‌ பெருந்‌ தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின்‌ தயார்‌ நிலை மற்றும்‌ நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TN TRB தேர்வு மாதிரி :

Subject

Questions Marks
Main Subject 1 Mark Questions: 100

2 Mark Questions: 40

100

80

General Knowledge

1 Mark Questions: 10

10

Total

150 190

Total Time: 03 Hours

TN TRB தேர்வு அட்டவணை:

SI. No

Subject

Batch

Date

1.

Computer Science Engineering 1 F.N.

Thursday, October 28,2021

2.

Printing Technology

3.

Physics

2 A.N.

4.

Information Technology

5.

Modern Office Practice

6.

Mathematics

3 F.N.

Friday, October 29,2021

7.

Production Engineering

8.

Electrical & Electronics Engineering

4 A.N.

9.

Textile Technology

10.

Instrumentation & Control Engineering

5 F.N.

Saturday, October 30,2021

 

11.

Civil Engineering

12.

Electronics & Communication Engineering

6 A.N.

13.

Mechanical Engineering

7F.N.

Sunday, October 31,2021

14.

Chemistry

8A.N.

15.

English

Download Lecturers (Engineering / Non-Engineering) Exam Date 2021

Download Press Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!