TN TRB 2144 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு..!

1
TN TRB 2144 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு முடிவுகள் வெளியீடு..!
TN TRB 2144 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு முடிவுகள் வெளியீடு..!

TN TRB 2144 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு..!

தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது PG Assistant மற்றும் Physical Education Directors Grade-I ஆகிய பணிகளுக்குக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN TRB 
பணியின் பெயர் PG Assistant & Physical Education Directors Grade-I (2144)
தேர்வு தேதி 27.09.2019 – 29.09.2019
தேர்வு முடிவுகள் Download Below
TN TRB PG Assistant தேர்வு முடிவுகள்:

TN TRB தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2019ம் ஆண்டில் PG Assistant மற்றும் Physical Education Directors Grade-I ஆகிய பணிகளுக்குக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த பதவிகளுக்கு மொத்தமாக 2144 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவற்றிற்கு பதிவு செய்தவர்களுக்கு கடந்த 27.09.2019 முதல் 29.09.2019 வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 08.11.2019 & 09.11.2019 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகளும் முன்னதாகவே 20.11.2019 அன்று வெளியான நிலையில் இந்த தேர்வு மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதனால் இந்த தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அந்த உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி Provisional Selection List வெளியாகியுள்ளது.

தேர்வர்கள் வேதியியல், தமிழ், தாவரவியல், கணிதம் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வர் பட்டியலை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TN TRB PG Assistant Result – Chemistry 

Download TN TRB PG Assistant Result – Tamil

Download TN TRB PG Assistant Result – Botany 

Download TN TRB PG Assistant Result – Mathematics

Download TN TRB PG Assistant Result – Geography

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!