TNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு நாள் & Batchwise அட்டவணை 2018

0

TNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு நாள் & Batchwise அட்டவணை 2018

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) 1178 வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNFUSRC வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பதவிக்குரிய தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. கணினி சார்ந்த ஆன்லைன் தேர்வு 06.12.2018, 07.12.2018, 08.12.2018, 09.12.2018, 10.12.2018 மற்றும் 11.12.2018 ஆகிய தேதிகளில் நடைபெறும்

TNFUSRC வனவர் தேர்வு நாள்:06.12.2018, 07.12.2018, 08.12.2018, 09.12.2018

TNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் தேர்வு நாள்: 10.12.2018 – 11.12.2018

கீழ்கண்ட இணைய முகவரியில் இருந்து தேர்வு நாள் அறிவிக்கையை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNFUSRC வனவர் தேர்வு நாள் & Batch Wise Schedule Download
TNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் தேர்வு நாள் & Batch Wise Schedule Download
Download தேர்வு நுழைவு சீட்டு
TNFUSRC – அதிகாரப்பூர்வ இணைப்பு

TNFUSRC வனவர் & வன காப்பாளர் Mock Test 2018

விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் – வனவர்

விண்ணப்பிக்க வழிமுறைகள் – வன காப்பாளர் 

TNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டங்கள்

TNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்

TNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்  

TNFUSRC WhatsAPP Group ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel ல் சேரகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!