TN TET தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0

TN TET தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNTET தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இத்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் இத்தேர்வு வருகிற ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அரசு போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் முன்னணி வலைத்தளமான ExamsDaily ஆனது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை Paper II : Science பாடத்திற்கான மாதிரி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு முன் பதிவு செய்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TN TET MockTest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!