TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0

TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TET Mock Test:

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது இப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த பலரும் எதிர்பார்பாத்து மட்டுமல்லாது தேர்வுக்காக தங்களை தயற்படுத்தி வருகின்றனர்.

இது போன்ற போட்டி தேர்வுக்கு தங்களை தயார்படுத்துபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி வலைத்தளமான ExamsDaily ஆனது மாதிரி தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து இன்று (18.07.2022) TET Paper II Mathsக்கான மாதிரி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வினை எழுதுவதற்கு முன் பதிவு செய்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Mock Test

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!