TET தேர்வு அறிவிப்பு – தேர்வர்களுக்கு ஜாக்பாட்.. உடனே பாருங்க!

0
TET தேர்வு அறிவிப்பு – தேர்வர்களுக்கு ஜாக்பாட்.. உடனே பாருங்க!
TET தேர்வு அறிவிப்பு – தேர்வர்களுக்கு ஜாக்பாட்.. உடனே பாருங்க!
TET தேர்வு அறிவிப்பு – தேர்வர்களுக்கு ஜாக்பாட்.. உடனே பாருங்க!

தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தகுதித்தேர்வு (TET) வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி எதிர்வரும் தேர்விற்கான அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. இரண்டு தாள்களாக நடைபெறும் இந்த தேர்விற்கு தற்போது முதலே தயாராவது சாலச் சிறந்தது. அவ்வாறு, படிக்க ஆயத்தமாகி வருவோருக்கு உதவி புரியவே EXAMSDAILY பயிற்சி நிறுவனம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அதன் சிறப்பம்சங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆன்லைன் வகுப்பு:
  • TNTET தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
  • Paper 1 & 2 என இரு தாள்களுக்கும் உள்ள பாடத்திட்டத்தினை அடிப்படையாக கொண்டும்,
  • முந்தைய வருட வினா தாள்களை கொண்டும் பாடங்கள் அருமையாக சொல்லித் தரப்படுகிறது.

    மேலும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுவதால், தேர்வர்களுக்கு அச்சம் நீங்கி தேர்வை எதிர்கொள்ளலாம்.

  • மேலும் தேர்வர்களுக்கு BOOK MATERIAL மற்றும் TEST PACK ஆகியவை இலவசமாகவே வழங்கப்படும்.
  • இந்த வங்கி தேர்வுக்கான ஆன்லைன் வகுப்பு தொடர்பான விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!