TN TET தேர்வுக்கு தயாராக சூப்பர் வாய்ப்பு – முழு தகவல் இதோ!

0
TN TET தேர்வுக்கு தயாராக சூப்பர் வாய்ப்பு - முழு தகவல் இதோ!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு ஆண்டுதோறும் காலியிடங்கள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. 2 தாள்கள் கொண்ட TET  தேர்வில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியில் சேருவதற்கு தாள் 1 ல் தேர்ச்சியும், மேல்நிலை பள்ளி ஆசிரியராக பணியாற்ற தாள் 2 ம்  தேர்ச்சி பெற வேண்டும்.

Dexter Academy பயிற்சி மையத்தில் TN TET தேர்விற்கான ஆன்லைன், ஆஃப்லைன்  பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.  பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுவதால் நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தை தேர்வு செய்து படித்து கொள்ளலாம்.  Dexter Academy மையத்தில் TN TET தேர்வின் Paper I, Paper II என இருவகையான தாளுக்கும் தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மிகவும் குறைவான கட்டணத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பு குறித்த மேலும், அதிக விவரங்களை கீழே உள்ள Google Form ல் உங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!