தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் ஆசிரியர் பணியிடங்கள்.. தேர்வில் ஜெயிக்க ஈஸியான டிப்ஸ்!!

0
தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் ஆசிரியர் பணியிடங்கள்.. தேர்வில் ஜெயிக்க ஈஸியான டிப்ஸ்!!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதற்கான TET தேர்வில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இதில் உள்ள Paper I & II ஆகிய இரண்டையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் தேர்வர்கள் அதிக கவனமுடன் படிக்க வேண்டி உள்ளது. தற்போது எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் டெட் தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது.

அதனால் தற்போது முதலே படிக்க துவங்குவது தான் புத்திசாலித்தனம். அப்படி படிப்பவர்களிலும் எதை முதன்மையாக படிப்பது என்று குழப்பத்தில் பலர் இருக்கின்றனர். அவர்களை போன்றோர்களுக்கு உதவிடவே EXAMSDAILY நிறுவனம் தற்போது பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இங்கு ஒருமுறை சேர்ந்த பின் வெற்றி பெறும் வரை படிக்கலாம். அதற்கு ஏற்ப TEST Pack மற்றும் Book Material ஆகியவையும் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!