ரூ.45,000த்தை தாண்டிய தங்கத்தின் விலை – இன்றைய விலை பட்டியல் இதோ!!
ஞாயிற்றுக்கிழமையையொட்டி தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை:
தீபாவளி பண்டிகை முடிந்ததில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று சென்னையில் நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6170க்கும், சவரனுக்கு ரூ.49,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5700க்கும், சவரனுக்கு ரூ.45,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகி விட்டீர்களா? இதோ பாருங்க முதல்ல!!
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில் ஐயப்பன் வழிபாடு, அண்ணாமலையார் கோவில் தீபம், சஷ்டி விரதம் உள்ளிட்ட முக்கிய முக்கிய நிகழ்வுகள் வரவிருப்பதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.