தேர்வு, விண்ணப்ப கட்டணமில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021!!

0
தேர்வு, விண்ணப்ப கட்டணமில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021!!
தேர்வு, விண்ணப்ப கட்டணமில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021!!

தேர்வு, விண்ணப்ப கட்டணமில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021!!

தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து சென்னை & இராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கலையிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த வாரத்தில் வெளியாகி இருந்தது. அதில் Chair Person & Members ஆகிய பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். இராமநாதபுர மாவட்ட பணிகளுக்கு 20.08.2021 அன்றுக்குள்ளும், சென்னை மாவட்ட பணிகளுக்கு 23.08.2021 அன்றுக்குள்ளும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TN Govt Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!