தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது 

0
தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது 
தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது 

தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது 

தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை & இராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் சமூக பாதுகாப்பு துறை பணிகளை மேற்கொள்ள Chair Person & Members ஆகிய பதவிகளை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Social Welfare Department
பணியின் பெயர் Chair Person & Members
பணியிடங்கள் 02 
கடைசி தேதி 20.08.2021 & 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு பணியிடங்கள் :

சென்னை & இராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் Chair Person & Members பதவிகளுக்கு தலா ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Chair Person & Members வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

 சமூக பாதுகாப்பு துறை கல்வித்தகுதி :
  1. Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 சமூக பாதுகாப்பு துறை தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். இராமநாதபுர மாவட்ட பணிகளுக்கு 20.08.2021 அன்றுக்குள்ளும், சென்னை மாவட்ட பணிகளுக்கு 23.08.2021 அன்றுக்குள்ளும்விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Chennai District Job Notification 2021

Ramanathapauram DIstrict Job Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!