தமிழக அரசு சிப்காட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
தமிழக அரசு சிப்காட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
தமிழக அரசு சிப்காட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தமிழக அரசு சிப்காட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தமிழக அரசின் தமிழ்நாடு லிமிடெட் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகமான சிப்காட் நிறுவனத்தில் Assistant General Manager பணிகள் காலியாக உள்ளது. இந்த Assistant General Manager பணிக்களுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

சிப்காட் நிறுவனத்தின் Assistant General Manager பணிக்கு Law Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் அவர்கள் 45 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்து பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.62,200/- முதல் ரூ.1,97,200/- வரை மாத ஊதியம் வழங்க சிப்காட் நிறுவனம் தயராக உள்ளது.

பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த Assistant General Manager பணிக்கு விண்ணப்பிக்க தேவையான மேற்கூறப்பட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு முன்னதாக கடந்த மாதம் வெளியாகி இருந்தது. தற்போது அதற்கான இறுதி தேதி வந்துவிட்டது. 05.11.2020 (நாளை) அன்றே கடைசி தேதி என்பதனால் எங்கள் வலைத்தளம் மூலம் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

தமிழக அரசு சிப்காட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
நிறுவனம் SIPCOT
பணியின் பெயர் Assistant General Manager 
பணியிடங்கள் 01
வயது வரம்பு 45
கல்வித்தகுதி Degree
ஊதியம் Rs.62,200/- to Rs.1,97,200/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  05.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Notification Download

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here