SIPCOT சென்னை வேலைஅறிவிப்பு 2020 

0
SIPCOT வேலைஅறிவிப்பு 2020 
SIPCOT வேலைஅறிவிப்பு 2020 

SIPCOT சென்னை வேலைஅறிவிப்பு 2020 

தமிழ்நாடு லிமிடெட் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம், (சிப்காட்) அதன் உதவி பொது மேலாளர் (சட்ட) பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கின்றது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 21.10.2020 முதல் 05.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு லிமிடெட் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்
பணியின் பெயர் Assistant General Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.11.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE
காலியிடங்கள்:

தமிழ்நாடு லிமிடெட் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் அதன் Assistant General Manager  01 காலியிடத்தை நிரப்ப உள்ளது.

SIPCOT துறையில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:

Degree in Law முடித்த விண்ணப்பதாரர்கள் Assistant General Manager பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

SIPCOT துறையில் பணிபுரிவதற்கான ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.62,200/- முதல் ரூ.1,97,200/- மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் ஊதியம் பற்றிய முழு விவரங்களை அறிய அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

SIPCOT துறையில் பணிபுரிவதற்கான வயது வரம்பு:

Assistant General Manager இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும். மேலும் வயது குறித்த விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

SIPCOT துறையில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

SIPCOT துறையில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை: 

Assistant General Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 21.10.2020 முதல் 05.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!