TNUSRB SI (Taluk & AR) தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

0
TNUSRB SI (Taluk & AR) தேர்வு முடிவுகள் 2022
TNUSRB SI (Taluk & AR) தேர்வு முடிவுகள் 2022

TNUSRB SI (Taluk & AR) தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் TNUSRB SI (Taluk & AR) பணியிடங்களுக்கான தேர்வை வெற்றிகரமாக நடத்தியது. தற்போது இந்த பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
பணியின் பெயர் SI (Taluk & AR)
பணியிடங்கள் 350
Status Result Released
Exam Date 25.06.2022 & 26.06.2022
TNUSRB SI (Taluk & AR) தேர்வு தேதி:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது 350 SI (Taluk & AR) பணியிடங்களுக்கான தேர்வை கடந்த மாதம் 25.06.2022 & 26.06.2022 ஆகிய தேதிகளில் நடத்தியது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தாக நடைபெறும் Physical Measurement Test க்கு தகுதி பெற்றுள்ளனர்.

TNUSRB SI Result தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?
  • TNUSRB SI (தாலுக் & ஏஆர்) 2022 முடிவைப் பதிவிறக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
  • TNUSRB SI (Taluk & AR) Result 2022 இணைப்பைக் கண்டறியவும்
  • விண்ணப்பதாரர்கள் முடிவைப் பதிவிறக்குவதற்குப் பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தவும்.
  • இப்போது உங்கள் TNUSRB SI (Taluk & AR) Result 2022 காட்டப்படும்.
  • உங்கள் முடிவைப் பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
  • எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

List of candidates eligible for next phase of selection (Enrolment No. wise) 
List of candidates eligible for next phase of selection (Roster wise) 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!