தமிழக பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2021

4
தமிழக பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் 2021 - நிரந்தர வேலைவாய்ப்பு!!
தமிழக பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் 2021 - நிரந்தர வேலைவாய்ப்பு!!

தமிழக பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2021

தமிழகத்தில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அவற்றில் தமிழகத்தின் சில அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்தந்த பாடப்பிரிவுகளில் டிகிரி முதல் முதுநிலை, ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அதற்கான அறிவிப்புகளில் சிலவற்றை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதில் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்குமான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்று கொள்ளலாம். மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அதிக அளவில் பெற்று கொள்ளலாம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு உடனடியாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!