கைநிறைய ஊதியத்துடன் தமிழக அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க

3
கைநிறைய ஊதியத்துடன் தமிழக அரசு வேலை ரெடி
கைநிறைய ஊதியத்துடன் தமிழக அரசு வேலை ரெடி

கைநிறைய ஊதியத்துடன் தமிழக அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க

Chief Finance Officer (CFO) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு உப்பு கழகத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இந்த அரசு பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 11.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Salt Corporation
பணியின் பெயர் Chief Finance Officer (CFO)
பணியிடங்கள் 1
கடைசி தேதி 11.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TN SALT காலிப்பணியிடங்கள்:

Chief Finance Officer (CFO) பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக TN SALT கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதிகள்:

ICAI/ ICMA ஆகியவற்றில் Member ஆக உள்ளவர் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தமிழ்நாடு உப்பு கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் Interview அல்லது Test மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 11.06.2021 அன்றுக்குள் அலுவலக முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download TN Salt Corporation Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!