
தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் டிசம்பர் 6 மின்தடை – மின்சார வாரியம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மின்சாரத்துறை மாநிலத்தில் மின்தடை ஏற்படாத வண்ணம் ஒவ்வொரு துணை மின் நிலையங்களிலும் மாதம் ஒருமுறையாவது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். அவ்வாறான பராமரிப்பு பணிகளின் போது மின்தடை ஏற்படுவது வழக்கம். வரும் 6ம் தேதி எந்த பகுதிகளில் தமிழகத்தில் மின்தடை செய்யப்படவுள்ளது என இப்பதிவில் காண்போம்
தர்மபுரி:
வீரப்பநாயக்கன்பட்டி, கூடலூர், பாளையம், கீழ்செங்கபாடி, ஆண்டியூர், ஒண்டுகுளி, முல்லைவனம், வேடகாத்தமடுவும் தம்பல், அம்மாபேட்டை, அனுமந்தீர்த்தம், இட்லபட்டி, குமரம்பட்டி, சந்திராபுரம், கே.வெட்டர்பட்டி, சோலைக்கோட்டை, மூக்கனூர்.
Exams Daily Mobile App Download
செம்மனஹள்ளி, பண்ணந்தூர், வெள்ளோலை, லாலாக்கோட்டை, நீலாபுரம், ராஜபேட்டை, குண்டுசெட்டிபட்டி, நடுப்பட்டி, குரும்பட்டி, செட்டிக்கரை, கோம்பை, நெசவாளர் காலனி, மத்திகோன்பாளையம்
உடுமலைப்பேட்டை – எலையமுத்தூர் பகுதி:
கிளுவங்காட்டூர், எளையமுத்தூர், பெரிசினம்பட்டி, கல்லாபுரம், மானுப்பட்டி, ஆண்டியகவுண்டனூர், ஜக்கம்பாளையம், செல்வபுரம், வி.ஜி.பேப்பர் மில், கொமரலிங்கம்ராவதிநகர், கே.ஜி.துரை, ருத்ரபாளையம், சாரதிபுரம், பெரும்பள்ளம்
Follow our Instagram for more Latest Updates
அச்சம்பத்து:
அச்சம்பத்து, நாகமலைபுதுக்கோட்டை, என்.ஜி.ஓ.காலனி, வடிவேல்கடை, கெளக்குயில்குடி, மேலக்குயில்குடி.கீழமாத்தூர், ராஜாம்பாடி, வடபழஞ்சி,, தத்தனூர், கரடிப்பட்டி, ஆலம்பட்டி
கரூர்:
பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி