உங்கள் ஏரியாவில் நாளை (20.9.23) மின்தடையா? – செக் பண்ணிக்கோங்க!

0
உங்கள் ஏரியாவில் நாளை (20.9.23) மின்தடையா? - செக் பண்ணிக்கோங்க!
உங்கள் ஏரியாவில் நாளை (20.9.23) மின்தடையா? - செக் பண்ணிக்கோங்க!
உங்கள் ஏரியாவில் நாளை (20.9.23) மின்தடையா? – செக் பண்ணிக்கோங்க!

தமிழக மின்வாரியம் அனைத்து துணை மின் நிலையங்களிலும் முறையாக பராமரிப்பு பணிகளை மாதம் தோறும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதனால், தகுந்த முன்னறிவிப்போடு பகுதி வாரியாக முன்னதாக பட்டியல் இடப்பட்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. நாளை (20.09.2023) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கரூர்:

வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட், வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம்

மின்தடை:
ஈரோடு:

அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கேஏஎஸ் இண்டஸ்ட்ரீஸ்.

சேலம்:

வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர் கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர், தொழிற்பேட்டை, பனமரத்துப்பட்டி, தொட்டிவலசு, ஆயிபாளையம் எக்ஸ்பிரஸ், சாந்தியூர் ஊட்டி, அம்மாபாளையம், பொய்மான்கரடு, அலவாய்பட்டி

திருப்பத்தூர்:

திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், தென்கரை, மாதவராயன்பட்டி

கோயம்புத்தூர்:

அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம், அனந்தபுரம், கணியம்பூண்டி, வளையபாளையம், ஸ்வர்ணபுரியின் ஒரு பகுதி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி – இந்திய அணி அறிவிப்பு! முக்கிய வீரர்கள் இல்லை!

தொண்டியார்பேட்டை:

TH சாலை, கார்ரோடு, ஆர்.கே.நகர் பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை பகுதி & தொண்டியார்பட் பகுதி (தவிர), சஞ்சீவராயன் தெரு, கப்பல்போலு தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, தாண்டவராயன் தெரு, கும்மாளம்மன் கோயில் தெரு, எம்.எஸ்.நாயுடு தெரு

பாளையக்கோட்டை:

வாட்டர் ஒர்க்ஸ் ஃபீடர், கேபி கிராமம், அரச்சலூர், மருதுரை ஃபீடர், குட்டப்பாளையம் ஃபீடர், நத்தக்கடையூர் ஃபீடர், எடபாளையம் ஃபீடர்

Follow our Instagram for more Latest Updates

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!