தமிழகத்தில் நாளை (மே.18) Power Cut – உங்க ஏரியாவும் இருக்கானு செக் பண்ணுங்க.. முழு விவரம் உள்ளே!

0
தமிழகத்தில் நாளை (மே.18) Power Cut - உங்க ஏரியாவும் இருக்கானு செக் பண்ணுங்க.. முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் நாளை (மே.18) Power Cut - உங்க ஏரியாவும் இருக்கானு செக் பண்ணுங்க.. முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் நாளை (மே.18) Power Cut – உங்க ஏரியாவும் இருக்கானு செக் பண்ணுங்க.. முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் தினந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (மே.18) மின்தடை செய்யபடும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தகைய பணிகளின் போது அத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

கஞ்சனூர்:

கொசபாளையம், கல்யாணம்பூண்டி, அன்னியூர், கஞ்சனூர், வேம்பி, பூதமேடு, கோழிப்பண்ணை, புதிய மற்றும் பழைய கருவாச்சி, குண்டலப்புலியூர், தும்பூர், சங்கீதமங்கலம்

சேலம்:

தொழிற்பேட்டை, பனமரத்துப்பட்டி, தொட்டிவலசு, ஆயிபாளையம் எக்ஸ்பிரஸ், சாந்தியூர் ஊட்டி, அம்மாபாளையம், பொய்மான்கரடு, அலவாய்பட்டி, வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர் கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர்,

நடைகாவு:

வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம்

மூஞ்சிறை:

புதுக்கடை, பைங்குளம், ராமன்துறை, புத்தத்துறை, இரணியபுரம், கிள்ளியூர், நித்திரவிளை

அய்யம்பாளையம்:

பட்டிவீரன்பட்டி , காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கத்திரிநாயக்கன்பட்டி

தமிழகத்தில் பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

தாடிக்கொம்பு:

கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு

ஈரோடு:

சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர், செ.

பெருந்துறை:

குன்னத்தூர், அத்தியூர், 16.வெள்ளம்பாளையம், குருச்சி, திருவாய்முதலியூர், சின்னனே கவுண்டன்வலசு, நவகாடு, கணபதிபாளையம், வெள்ளிவள்ளி, வலையபாளையம், சுண்டகாபாளையம், கம்மாளக்குட்டை, கருமஞ்சிறை,

பொள்ளாச்சி:

கோமங்கலம், புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, குடிமேடு, ஜல்லிபட்டி, கோலார்பட்டி, சீலகம்பட்டி, எம்.பட்டினம், திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி

கோயம்புத்தூர்:

கொத்துமுட்டிபாளையம், தேவனாம்பாளையம், கருகம்பாளையம், பெத்தாமூச்சிபாளையம், கொம்பக்காடு புதூர், அனந்தபுரம், கணியம்பூண்டி, வளையபாளையம், ஸ்வர்ணபுரியின் ஒரு பகுதி

தூத்துக்குடி:

அய்யனார்புரம், தாளமுத்துனார், ஸ்டேட் பேங்க் காலனி, முத்தம்மாள்காலனி, மாப்பிள்ளையூரணி, தருவைக்குளம், வது திருமணம், கேடிசி நகர், குமரன் நகர், சுந்தரவேல்புரம், கந்தசாமிபுரம், அம்பேத்கர் நகர், சவுரியார்புரம், தேவஸ்தானம்

ஆற்காடு:

உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, தூப்புகானா, கத்தியவாடி, லட்சுமிபுரம், நந்தியாலம், தாளனுார், அண்ணாநகர், விஷாரம், ரத்தினகிரி, மேலக்குப்பம், தேவி நகர்

கர்ணம்புட்:

மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, சேர்காடு, கத்தரிக்குப்பம், வேப்பளை

சித்தராசுர்:

சிற்றரசூர், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பிநாதன்பேட்டை, ருங்குணம், மேல்பட்டாம்பாக்கம்

வெள்ளக்கரை:

வெள்ளக்கரை, மாவடிபாளையம், ஒதியடிக்குப்பம், கொடுகன்பாளையம்

கீழ்கவரப்பட்டு:

வெள்ளக்கரை, மாவடிபாளையம், ஒதியடிக்குப்பம், கொடுகன்பாளையம்

பாப்பம்பட்டி:

பாப்பம்பட்டி, சித்தரேவு, ஏறவைமங்கலம், ஆண்டிபட்டி பாப்பம்பட்டி, சித்தரேவு, ஏறவைமங்கலம், ஆண்டிபட்டி

கேதார்:

கேதார், அரியலூர் திருக்கை, மல்லிகைப்பட்டு, மாம்பழப்பட்டு,, வெங்கந்தூர், கண்ணை, கோனூர், காக்கனூர், அகரம் சித்தாமூர், அரியூர், சனிமேடு, காங்கயனூர்

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!