NHPC Limited Apprentice வேலைவாய்ப்பு 2023 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
NHPC Limited Apprentice வேலைவாய்ப்பு 2023 - ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
NHPC Limited Apprentice வேலைவாய்ப்பு 2023 - ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
NHPC Limited Apprentice வேலைவாய்ப்பு 2023 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

NHPC Limited ஆனது ITI Apprenticeship ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கான தகுதி விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NHPC
பணியின் பெயர் ITI Apprenticeship
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NHPC ITI Apprentice காலிப்பணியிடங்கள்:
  • Welder – 05 பணியிடங்கள்
  • Electrician – 05 பணியிடங்கள்
  • Fitter – 05 பணியிடங்கள்
  • Surveyor – 02 பணியிடங்கள்
  • Carpenter – 03 பணியிடங்கள்
  • Plumber – 05 பணியிடங்கள்

என மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Apprentice வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01 .04.2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழகத்தில் நாளை (மார்ச் 18) Power Cut – உங்க ஏரியாவும் இருக்கானு செக் பண்ணுங்க.. முழு விவரம் உள்ளே!

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/தொழில்நுட்பக் கல்வி வாரியத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:
  • Shortlisting
  • Interview
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!