TN Postal Circle Recruitment 2021 (Out) – அனைத்து தகவல்களுடன் ……!

21
TN Postal Circle Recruitment 2021
TN Postal Circle Recruitment 2021
TN Postal Circle Recruitment 2021 (Out) – அனைத்து தகவல்களுடன் ……!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician மற்றும் Staff Car Driver பணியிடங்களை நிரப்ப செய்தி தாள் மூலம் குறுகிய அறிவிப்பு 5 ஆம் தேதி வெளியானது. தற்போது அதற்கான விரிவான தகவல்களுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஆர்வமுள்ளவர்கள் 26.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர் Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
  • M.V Mechanic 05
  • Copper & Tinsmith 01
  • Painter 01
  • Tyreman 01
  • M.V Electrician 02
  • Driver 25
Driver வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி நாள் அன்று, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மற்ற பணிகளுக்கான வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மாத ஊதியம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் இருந்து 8 மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:
  • மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.100/- கட்டணம்
  • SC/ ST/ பெண் விண்ணப்பத்தர்களுக்கு – தேர்வு கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

தமிழகத்தில் உள்ள இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 26.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!