தமிழக அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – 4300+ காலிப்பணியிடங்கள்..!

0
தமிழக அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு - 4300+ காலிப்பணியிடங்கள்..!
தமிழக அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு - 4300+ காலிப்பணியிடங்கள்..!

தமிழக அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – 4300+ காலிப்பணியிடங்கள்..!

தமிழக அஞ்சல் துறையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Gramin Dev Sevaks பணிக்கான 4310 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தபணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Post Office
பணியின் பெயர் Gramin Dev Sevaks
பணியிடங்கள் 4310
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழக அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Gramin Dev Sevaks பணிக்கென 4310 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக அஞ்சல் துறை வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அஞ்சல் துறை கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அஞ்சல் துறை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix Level 1 – Level 2 as per 7th CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அஞ்சல் துறை தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அஞ்சல் துறை விண்ணப்ப கட்டணம்:

SC/ST விண்ணப்பதாரர்கள்/ PwD மற்றும் பெண்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்றவர்கள் – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.06.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Online Application 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!