TN MRB Nurse Result 2019 – Download Selection List and CV Date
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணிவாய்ப்பு வாரியம் (TN MRB) ஆனது செவிலியர் பதிவுக்கான தேர்வை 09-06-2019 நடத்தியது. அதன் பின் கட் ஆஃப் மதிப்பெண்ணை வெளியிட்டது. தற்போது TN MRB ஆனது சான்றிதழ் சரிபார்ப்பு தேதியையும் அதற்கு தகுதியானவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பானது 12.09.2019 முதல் 04.10.2019 வரை நடைபெறும். தேர்வர்கள் TN MRB Nurse Result மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download TN MRB Nurse CV Date 2019 & Selection List
Current Affairs 2019 Video in Tamil
பொது அறிவு பாடக்குறிப்புகள்
நடப்பு நிகழ்வுகள் 2019
To Follow Channel – கிளிக் செய்யவும்
Bank WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்