TN MRB வேலைவாய்ப்பு 2023 – 340 Laboratory Technician காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35,400/-

0
TN MRB வேலைவாய்ப்பு 2023 - 340 Laboratory Technician காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35,400/-
TN MRB வேலைவாய்ப்பு 2023 - 340 Laboratory Technician காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35,400/-
TN MRB வேலைவாய்ப்பு 2023 – 340 Laboratory Technician காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35,400/-

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது Laboratory Technician Grade 3 மற்றும் Occupational Therapist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 340 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 12.06.2023 முதல் 02.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB)
பணியின் பெயர் Laboratory Technician Grade 3 மற்றும் Occupational Therapist
பணியிடங்கள் 340
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TN MRB காலிப்பணியிடங்கள்:
  • Laboratory Technician Grade 3 – 332 பணியிடங்கள்
  • Occupational Therapist – 8 பணியிடங்கள்

என மொத்தம் 340 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN MRB Laboratory Technician கல்வி தகுதி:
  • +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மருத்துவக் கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப (MLT) படிப்பில் (ஓராண்டு காலம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Occupational Therapist கல்வி தகுதி:

மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1997 வரை 6 மாத இன்டர்ன்ஷிப்புடன் தொழில்சார் சிகிச்சையில் 3 வருட இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:
  • SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.2,30,000/- ஊதியம்!

TN MRB சம்பள விவரம்:
  • Laboratory Technician Grade 3 – ரூ.13,000/-
  • Occupational Therapist – ரூ.35,400 – 1,12,400/-
MRB தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதி(களில்) பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 02.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Short Notification 2023 Pdf

Download Laboratory Technician Grade 3 Notification Pdf

Download Occupational Therapist Notification Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!