மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியாகும் மாஸ் அறிவிப்பு – 7 வது ஊதியக்குழு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியாகும் மாஸ் அறிவிப்பு - 7 வது ஊதியக்குழு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியாகும் மாஸ் அறிவிப்பு - 7 வது ஊதியக்குழு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியாகும் மாஸ் அறிவிப்பு – 7 வது ஊதியக்குழு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் சமயத்தில் இதுவரை நிலுவையில் இருக்கும் 18 மாத அரியர் தொகையும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளது.

நிலுவை மற்றும் DA தொகை:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏ.ஐ.சி.பி.ஐ தரவுகளின் படி தான் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய நுகர்வோர் விலை குறுகியீட்டில் புள்ளி விவரங்கள் அனைத்தும் மாதத்தின் கடைசி நாள் அன்று தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படுகின்றது. இவை 88 மையங்களுக்கும் மற்றும் நாடு முழுவதற்குமான கணக்கீட்டு விவரங்கள் ஆகும். 2020 ஜனவரி முதல் ஜூன் 2021 வரை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தது.

TN MRB வேலைவாய்ப்பு 2023 – 340 Laboratory Technician காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35,400/-

இவை நாட்டின் பொருளாதார சூழல் சீரான பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இது குறித்த கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டு வரும் நிலையில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அகவிலைப்படி உயர்வு விரைவில் வெளியாக உள்ள நிலையில் 18 மாத நிலுவைத் தொகையும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் DA உயர்வானது 4% அறிவிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி உயர்வு 46 % ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!